Thursday, March 15, 2012

காமம் ஜோதிடம் பகுதி

சில நேரங்களில் சில விசயங்களை நாம்,. பகிர்ந்து கொள்ள சில சங்கடங்களும் உண்டு ,. ஜாதகத்தின் மூலமாக காமத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் ,. என்ற நல்ல நோக்கில், மட்டுமே இதை பதிவு இடுகிறேன்

ஏழாமிடத்தில் என்ன கிரகம் உட்காருகிறது ,. ஏழாம் இடது அதிபதி என்ன இடத்தில உட்காருகிறார் ,.

ஏழாம் இடத்தில உட்காரும் கிரகத்தின் ஆதிபத்தியம் என்ன ? என்று கொஞ்சம் நுணுக்கமாக ஆராய வேண்டிய விஷயம் ,.


குரு, ஏழாம் இடத்தில, இருந்தால், அவர் அவருடைய ஜாதியிலையே,. உயர் குணம் கொண்ட மணமகனை, அல்லது மணமகளை மனபுரிந்து , கொள்வர் ,. பிறர் மனை நோக்கார் ,.சுக்கிரன் ஏழாம் இடத்தில இருந்தால் , மிகுந்த காமம், உடையவர் , கண்டதும் காதல் கொள்வார் , அழகாய் இருக்கிற , அனைவர் மேலும், ஆசை கொள்வர் ,.திருமணம் கூட காலம் , கடந்தே நடைபெறும் .

செவ்வாய் ,இருந்தால் , இவர் திருமணமும் காலம் கடந்தே, நடக்கும் ,. இவர்களிடம் கள்ள தனம் இருக்கும் ,. செவ்வாயின் ஆதிபத்தியத்தை வைத்தே இவர்களின் மன வாழ்கை முடிவு செய்ய பட வேண்டிய ஒன்று ,. தன்னுடைய துணை அல்லாமல் வேறு ஒருவருடன் , கள்ளத்தனமாக தொடர்பு வைப்பார் ,.
 1. சனி இருந்தால் , நிச்சயமாக தாழ்ந்த குலத்தவருடன் உறவு வைத்து கொள்வர் ,. சுப ஆதிபத்தியம் என்றால், தன்னை விட வசதி குறைதவருடன் , உறவு வைத்து கொள்வார் .

  புதன் இருந்தால், தனக்கு இணையாக கல்வி, கற்றவருடன், மட்டுமே உறவு வைத்து கொள்வர் , ,. புதன் இருந்தால், சிலர் இயற்கைக்கு முரணாக ,. ஒரே பாலின, உறவு வைத்து கொள்வர் ,. புதன் லக்னத்தில் இருந்தாலும் இதே நிலைமைதான் அதில் மாற்றம் இல்லை

  சூரியன் இருந்தால்,. வெப்பத்தின் காரணமாக , சிறு வயது முதலே அதிக காம உணர்சிகளை உடையவர்கள் ஆகிறார்கள் ,. இவர் மிக இள வயதிலையே காமத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள் ,. இதனால் ,. பல சமயம் பால் வினை நோய்க்கு உட்படுவதும் உண்டு ,.

  சந்திரன், இருந்தால், தன்னுடைய துனையை மிக மென்மையான குணம் உடையவராக தேர்ந்த்டுப்பார் , இவர்களும் மிகு காமம் உடையவர்களே ,. ஆனால் தன்னுடைய துனையை அடிமை படுத்தி வைப்பார்


  இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது ,. அவையெல்லாம் , நேரிடையாக பகிர்ந்து கொள்ள எனக்கு கொஞ்சம் தயக்கமாக உள்ளது ,. ஆராய்ச்சியில் உள்ள அன்பர்கள் என்னுடைய தொலை பேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் ,.

  இன்னும் நம்முடைய சமுதாயத்தில் காமம், என்பது அருவெறுக்க தக்க என்ற முறையிலையே உள்ளாதால், என்னாளும் பட்டவர்த்தனமாக அனைத்தையும் பதிவு இட முடிய வில்லை ,. நிறைய பெண் பதிவர்களும் இதை படிக்க நேரும் என்பதனால்,. சுருக்கமாகவே கொடுத்துள்ளேன் மன்னிக்கவும்

Friday, February 17, 2012

வேதக தோஷம்

நான் அவ்வவப்போது ஜாதகத்தின் சிலவிசயங்களை பகிரிந்து கொள்கிறேன் ,.எந்த ஒரு ஜாதகதிர்க்கும் பொதுவான தோஷம் இந்த வேதக தோஷம்

மிக முக்கியமான ஒன்றும் கூட ,.

சூரியனுக்கு 11 இல் சுக்கிரன்
சந்திரனுக்கு 3 இல் சூரியன்
குருவுக்கு 12 இல் சூரியன்
புதனுக்கு 3 இல் செவ்வாய்
சனிக்கு 7 இல் செவ்வாய்
சுகிரனுக்கு 4 இல் சனி


இவாறு வேதக தோஷம் பெற்ற கிரகங்கள் ,. அந்த ஜாதகருக்கு நன்மையை செய்யார் ,. அவர் திசை மற்றும் புத்தி.மற்றும் அந்தரங்களில் கூட அவர் நன்மையை செய்யார் ,.

Wednesday, September 7, 2011

ஜோதிடம் பார்க்க சில முறைகள் உண்டு The rules of astro

ஜோதிடம் பார்க்க செல்லும் பொழுது நாம் சில விசயங்களை நாம் உன்னி பாக கவனிக்க வேண்டும் ,.

ஜோதிடம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் ,. உதாரணமாக டாக்டர் ஐ பார்க்க போகிறோம் ,. அலோபதி டாக்டர் என்றால் என்ன செய்வார்கள் என்று தெரிந்து வைத்து இருக்க வேண்டும் ,.

அலோபதி டாக்டர் கட்டாயம் ஊசி போடுவார் ,. அவர் கொடுக்கும் மாத்திரைகளை சரியான நேரத்தில் சரியான அளவில் சாபிட வேண்டும் ,.
டாக்டர் இடம் போய் எனக்கு தலை வலிக்கிறது ,.
ஒரு வேலை எனக்கு பிரைன் கான்செர் ஆஹா இருக்குமோ? . என்று உளறினால் அவர் அலோபதி வைத்தியமான கீழ்பாக்கம் கூட அனுப்ப மாட்டார் ,.

''ஏர்வாடி'' தான் அனுப்புவார் ,.அதுபோலதான் ஜோதிடம் பார்கிறேன் என்ற பேரில் சம்பந்தமே இல்லாமல் ,. நிறைய பேர் கேட்கும் கேள்விகள் ,. நான் நாத்திகன் குறை கண்டு பிடித்து ''ஆயிரம் பொற்காசுகள்'' பரிசு வாங்க போகிறேன் ,. என்ற பேர்வழிகள் ,. நிறைய உண்டு ,.


அவர்கள் எல்லாரும் முதலில் இதை படியுங்கள் ,.ஜோதிடம் என்பது பன்முகம் கொண்ட கணக்கு புத்தகம் , ,. அதில் சாதாரண மானுடர்கள் ,. வாழ் நாள் முழுவது மூழ்கி முத்து எடுக்கலாம் ,.


ஜோதிடத்தின் மூலம் நமது முன்னோர்களின் பரம்பரை நோய் நம்மை தாக்குமா?


நமது முன்னோர்கள் நமக்கு எவ்வளுவு வலுமையான உடல் உள்ள உறுப்புகளை நமக்கு கொடுத்து உள்ளார்கள்?

நமது தாய் வழி பரம்பரையின் குனதிசங்களை நாம் கொண்டிருகிரூமா இல்லை தந்தை வழி குணா அதிசயங்ககளை கொண்டிருகிரோமோ ? இல்லை இரண்டும் கலந்த கலவைய ?

இப்டி அமைந்த நமக்கு நமது பிறந்த நேரத்தின் படி வானுலகின் கோள்களின் காஸ்மிக் ரேஸ் எந்தளவு கிடைத்து அதன் மூலம் ,.

எந்த எந்த பருவகாலங்களில் அது நம்மை எந்த அளவு செயல் படவைக்கும் ,.


ஜாதகத்தில் எந்த திசையில் நம்முடைய குனாதிசங்கள் மாறுபட்டு வாழிவில் முன்னேறுவோம் ,.

நம்முடைய குணா அதிசயங்கள் உடைய அல்லது அதற்க்கு ஏற்ற மனைவியை எப்படி தேர்ந்து எடுப்பது என்பது ,. இதில் அடங்கியுள்ள ஒரு சில முக்கியமான விஷயங்கள் ,


இன்னும் நிறைய உள்ளன ,. எழுதினால் நிறைய போகும் என்பதற்காகவே சுருக்கமாக எழுதி உள்ளேன் ,.

குறிப்பாக மனைவியை தேர்ந்தெடுக்கும் முறை நமது நாட்டில் ஜாதகம் மூலமாக என்பது மிக நேர்த்தியான அருமையான விஷயம் ,.

ஒருத்தரை பார்காமலே அவருடைய குணா அதிசயங்கள் அவருடைய உடல் வாகு ,. அவருடைய ஆழ் மனது எண்ணங்கள் ஆகியவற்றை கணிப்பது ,. அதன் மூலம் இந்த துணை இவருக்கு பொருத்தம் ,. என்று அதி அற்புதமான விசயங்களை சொல்லி இருக்கிறார்கள் ,.


இப்பொழுது எல்லோரும் சகஜமா பழுகுகிரார்கள் ,. திருமண பொருத்தம் பார்க்க தேவை இல்லை ,. மன பொருத்தம் உண்டு எங்களுக்கு ,.திருமணமும் செய்து கொள்கிறார்கள் ,.

நடைமுறையில் முப்பது சதவிகிதம் பேர் இந்த நடைமுறையில் உள்ளனர் ,.

மீதி எழுபது சதவிகிதம் அறியாத குடும்பத்தில் பெண் எடுப்பது அதிகம் பழக்கம் இல்லாத சூழ்நிலையில் . அவர்கள் ஜாதகம் மூலம் பொருத்தம் பார்த்து கொள்ளலாம் ,.

கவனத்தில் கொள்ளவும் இது ஒரு கணித முறையே ,. சரியான சூத்திரம் இருந்தால் தான் ,. கணக்கு போடா முடியும் ,.
அது போல சரியான முறையில் கணிக்க பட்ட ஜாதகம் தொண்ணூறு சதவிகிதம் பொய்ப்பது இல்லை ,.

ஜாதகத்தை கொண்டு விதியை மதியால் வெல்லலாம் ,. என்பது ,. என்னுடைய கருத்து,.


அறிவியல் பூர்வகமாக ஜோதிடத்தில் விளக்கம் சொல்ல முடியும் ,.

ஜோதிடதம் ஒரு சைகாலஜி ,. ஜோதிடம் ஒரு மருத்துவம் ,. ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் . ஜோதிடம் ஒரு சிறந்த கணிதம் ,. ஜோதிடத்துக்கு பன்முகம் உண்டு ,.

மருத்துவ துறை எப்படி காது மூக்கு தொண்டை இதயம் சிறுநீரகம் ,. குடல் .,. நரம்பு ,. மூளை ,. என தனி தனி யாக பிரித்து அதில் அதில் மருத்துவர்களும் ,.
தேர்ச்சி அடைகிறார் களோ அது போல ,. ஜாதகம் பண் முகம் கொண்டது ,.இன்னும் நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைதான் ,. ஆனால் எனக்கு கொடுக்க பட்ட நேரம் உழைபதற்கு போத வில்லை ,.

இது போன்ற இடுகைகள் இடும் நேரத்தில் உழைத்தால் இன்னும் கொஞ்சம் பொருள் ஈட்ட முடியும் ,. என்ற எண்ணமே என்னை அதி சீக்கிரம் இடுகைக்குள் வர விட மாட்டேன்கிறது ,.

அதையும் மீறி சில இடுகைகள் போடா வேண்டும் என்ற எண்ணத்துடனே இந்த பதிவு ,.


தயவு செய்து சோதிடம் பார்க்க நினைக்கும் அன்பர்கள் ,.திங்கள் ,. புதன் ,. வியாழன் ,. வெள்ளி ,. மட்டும் முன் அனுமதி பெற்று ,.

எனது முகவரிக்கு அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் ,.

அயல் நாட்டு அன்பர்களுக்கு கடிதம் அல்லது மெயில் மூலமாக தெரிந்து கொள்ளலாம் ,.


ந,ல,பிரபாகரன் ,. பி-13 , நோயல் தெரு ,. சீத லக்ஷ்மி மில் அருகில் ,. திருநகர் மூன்றாவது நிறுத்தம் ,. திருநகர் -625006,. மதுரை ,.


எனது அலை பேசி என் :- 8903167991,.


சிறு குறிப்பு ஒரு நாளைக்கு ௩ அல்லது நான்கு ஜாதகங்களை மட்டுமே பார்க்க முடியும் ,. நீங்கள் தொடர்பு கொள்ளும் நேரங்களில் ,,

எனக்கு உடனே பதில் வேணும் என்று என்னையும் சிரம படுத்தி ,. உங்களுக்கு நான் தவறான கணிதத்தை கொடுக்கும்படி செய்து விடாதிர்கள் ,.

ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய வேணும் என்றால் குறைந்த பட்சம் 2 மணி நேரம் பிடிக்கும் ,.


ஆதலால் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு ஜாதகம் என்பது ,. ஏன் கொள்கை
எனது தொழில் வேறு உள்ளது ,. இது நான் பகுதி நேரமாகதான் செய்கிறேன் ,. ஆதலால் தான் இந்த கட்டு பாடுகள். மன்னிக்கவும் ,. நன்றி

Thursday, December 16, 2010

tamil jothidam and parikarams

hai frinds . This is astro research site. Did u want more detail contact us . L.n.prabakaran, p-13,noyal street, tiiru nagar. Madurai. 625006. Ph.no. +918903167991
Will contact any country custemers.
+918903167991